Today's Links

டைகர் ஹெல்த் & வெல்த் கிளப்

1. Today's link ( இன்றைய நிகழ்வு)

இன்றைய 8 நடை பயிற்சி நிகழ்வின் லிங்க் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எட்டு நடை பயிற்சி செய்து பயன்பெறுவோம்

Click Here to Join Us

2. 9 Joint Movements , Super Brain Yoga (9 மூட்டு பயிற்சி, தோப்புக்கரணம்)

உடலின் மந்தமான மனநிலை நீங்கி, புதுவித ஊக்கமும் உற்சாகமும் கிடைக்கிறது. அதோடு உடலின் ஆற்றல் சக்தியும் அதிகரிக்கிறது. தோப்புகரணத்தில் காது நுனிகளில் தொடுவதன் காரணமாக, மூளையின் நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல், ஞாபக சக்தி, அதிகரிக்கிறது.

Click Here to Join Us

3. Health and Wealth Affirmation (உள்ளுறுப்பு பயணம் மற்றும் பண ஈர்ப்பு விதி)

நமது உள்ளுறுப்புகள் பலவிதமான வேலைகளை செய்து நமக்கு நன்மை அளிக்கிறது. அவற்றை தினமும் கண்களை மூடி ஒவ்வொரு உள்ளுறுப்புகளையும் உணர்ந்து நன்றி செலுத்தினால் அந்த உள்ளுறுப்புகள் நன்கு இயக்கும்.

Click Here to Join Us

4. Visualization (மனப்பட காட்சி )

நாம் சாதிக்க வேண்டிய செயல்களை மிகவும் உத்தமமாக சாதித்து வெற்றி பெற்றது போன்ற மன படக்காட்சி மூலம் நேர்மறை எண்ணங்களை அடிக்கடி உருவாக்குவது நமது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அந்த இலக்கை அடைய முடியும்.

Click Here to Join Us